இளம் ஹீரோ போல் மாறிய நடிகர் தம்பி ராமையா.. ஷாக்கான ரசிகர்கள்

13

 

தமிழ் சினிமாவின் இயக்குனராக இருந்த அதன்பின் நடிகராக மாறியவர் தம்பி ராமையா.

இவர் தனது ஆரம்பகால கட்டத்தில் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும், மைனா திரைப்படம் தான் தம்பி ராமையாவிற்கு நல்ல அடையாளத்தை பெற்று தந்தது.

அதுமட்டுமின்றி மைனா படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதையும் வென்றார் தம்பி ராமையா. இவர் நடிப்பில் விக்டிம், லெஜண்ட் போன்ற படங்கள் அண்மையில் வெளிவந்தது.

ரசிகர்கள் ஷாக்
இந்நிலையில், நடிகர் தம்பி ராமையாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.

ஆம், இளம் நடிகரை போல் மாறி தனது லேட்டஸ்ட் லுக்கில் தம்பி ராமையா எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

SHARE