அமெரிக்காவில் வசித்துவரும் தம்பதியினர் திருமணமாகி கடந்த 52 வருடங்களாக ஒரே நிறத்தில் உடையணிந்து வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் பிரான் மற்றும் எட் கார்கீலா. இவர்களுக்குத் திருமணமாகி 52 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், தம்பதியினர் தினமும் ஒரேநிறத்தில் உடையணிந்து வருகின்றனர். இந்த தகவலை அவர்களது பேரன் டுவிட்டரில் பதிவிட, அந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
  பிரபல இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவின் தங்கை சாந்தி கிருஷ்ணா. இவர் தனது இரண்டாவது கணவர் பஜுர் சதாசிவம் அவர்களை விவாகரத்து செய்ய இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. இவரின் முதல் கணவரான நடிகர் ஸ்ரீநாத் ஒரு ஓட்டல் அறையில் தற்கொலை செய்து கொண்டு இறந்தது குறிப்பிடத்தக்கது. மலையாள சினிமாவில் அறிமுகமாகி சாந்தி கிருஷ்ணா இதுவரை நிறைய படங்கள் நடித்துள்ளார். 1994ல் சிறந்த நடிகைக்கான கேரள விருது எல்லாம் வாங்கியுள்ளார்.
தமிழர் பாரம்பரிய நடவடிக்கைகளில் முக்கியமானது, ஆரத்தி எடுக்கும் நடைமுறை. ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை பின்பற்றப்படும் இந்த நடைமுறை வெறும் சடங்குக்காக செய்யப்படுவதில்லை. சாதாரண நிகழ்வாக இதை புறக்கணிக்கிறோம். ஆனால் இதில் ஆழமான அர்த்தம், அதுவும் விஞ்ஞான நலன் காணப்படுகிறது. இதில் முக்கியமான கருத்துகள் மறைந்துள்ளது. தூரத்து பயணம் முடித்து வருபவர்களுக்கு புதிதாய் திருமணம் முடித்து வீட்டிற்கு வரும் மணமக்கள், மகப்பேறு முடித்து வீட்டிற்கு வரும் பெண் ஆகியோருக்கு ஆரத்தி...
மக்களின் பொழுதுபோக்கில் ஒன்றாக திகழும் சினிமாவில் நடிக்கும் பிரபலங்களை ரசிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆம் அந்த அளவிற்கு அவர்களுக்கு மன்றம் வைத்து கொண்டாடுகின்றனர். ஆனால் இந்த திரைக்கு பின்னால் நடிகர், நடிகைகளின் உழைப்பு நம்மில் யாருக்கும் தெரியாது. ஆம் எந்த வேலையினை செய்ய வேண்டுமானாலும் அதற்கு பின்னால் ஒரு கஷ்டம் இருக்கத் தான் செய்யும். ஆனால் அப்படி அனுபவிக்கும் கஷ்டங்கள் நாம் உழைத்ததற்கு பெயரும், புகழும் கிடைத்துவிட்டு ஒரு மேடையில்...
  September 03 04:112016 Print This ArticleShare it With Friends ?by admin 0 Comments நேற்று முன் தினம் ராஜபக்ஷ மலேசியா சென்றிருந்த விடையம் யாவரும் அறிந்ததே. அவர் நினைத்துப் பார்க்காத ஒன்று நடந்து முடிந்துள்ளது. தான் மலேசியா சென்றால் அங்கே எந்தப் பிரச்சனையும் வராது என்று அவர் நினைத்துக்கொண்டு அங்கே செல்ல. அங்குள்ள உணர்ச்சி மிக்க தமிழர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு பெரும் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதேவேளை நூற்றுக்கணக்கான மக்கள் அவர்...
  மைக்கில் காந்தன் 1866 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இலங்கை பொலீஸ் பிரிவின் 150 வருட நிகழ்வுகள் இன்று சனிக்கிழமை கிளிநொச்சியிலும் இடம்பெற்றது. கிளிநொச்சி பொலீஸ் நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பொலீஸ் திணைக்களத்தின் 150 வருடத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வமத பிரார்த்தனை மற்றும் பொலீஸ் அணிவகுப்பு என்பன இடம்பெற்றது. அத்தோடு 150 வருட நினைவாக கிளிநொச்சி சென்திரேசா மகளீர் கல்லூரி மாணவிகளிடையே நடாத்தப்பட்ட சித்திர போட்டியில் வெற்றிப்பெற்ற மாணவிகளுக்கு பரிசில்கள் மற்றும் சான்றிதழ்களும்...
  மைக்கில் காந்தன் 'சட்டமும் ஒழுங்கும் தாய்நாட்டின் உயிர் மூச்சு' எனும் தொனிப்பொருளில் இலங்கை பொலிஸ் திணைக்களகத்தின் 150 வது பொலிஸ் தினம் இன்று 03-09-2016 சனிக்கிழமை வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. இதன்போது வன்னி மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன், தலைமையில் பொலிஸ் திணைக்களகத்தின் கொடி ஏற்றப்பட்டு பொலிஸ் திணைக்களகத்தின் கீதம் இசைக்கப்பட்டது. நிகழ்வில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.என். திசிரகுமார, உதவிபொலிஸ் அத்தியட்சகர் பியசிறி...
    தலைமன்னார் படப்பிடி பகுதியில் சுமார் 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சாப்பொதிகளை தன்வசம் வைத்திருந்த குடும்பஸ்தர் ஒருவரை இன்று சனிக்கிழமை காலை கைது செய்துள்ளதாக மன்னார் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் உ.கௌசிகன் தெரிவித்தார். மன்னார் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலையடுத்து  மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் சியந்த பீரிஸ்...
  ஐ.நா செயலாருக்கு கைலாகு மட்டும் கொடுத்து வழியனுப்புங்கள் என முன்னதாக கோரியவர்கள் பின்னர் எங்கள் மனவருத்தத்தை புரிந்து கொண்டு ஆறு நிமிடங்கள் மாத்திரம் ஒதுக்கி தந்தார்கள். என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பணத்திற்கு வெள்ளிக்கிழமை காலை விஜயம் மேற்கொண்ட ஐ.நா செயலாளர் யாழ்.பொது நூலகத்தில் வடமாகாண முதலமைச்சர் , மற்றும் மாகாண அமைச்சர்களை சந்தித்து கலந்துரையாடினார். குறித்த கலந்துரையாடல் தொடர்பில் வடமாகாண முதலமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் வினாவிய போதே...