இன்று ஐபிஎல் இறுதிப்போட்டி நடைபெறும்

80
நேற்றைய இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதவிருந்தன.

இருப்பினும் நேற்று மாலை முதல் போட்டி நடைபெறவிருந்த அஹமதாபாத் பகுதியில் தொடர்ந்து மழை பெய்ததால் போட்டியை இன்றைய தினத்திற்கு ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டது.

அதனடிப்படையில் ஐபிஎல் போட்டித் தொடரின் இறுதி போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு அஹமதாபாத் விளையாட்டரங்கில் நடைபெறும்.

SHARE