இலங்கை – நியூசிலாந்து : போட்டி ஆரம்பம்

103
இலங்கை – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி ஆரம்பமாகியுள்ளது.

நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்துள்ளது.

இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் உலக கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற வேண்டுமானால், நியூசிலாந்துக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றி பெற வேண்டும்.

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டி இரு நாடுகளுக்கும் இடையிலான 100 வது ஒருநாள் போட்டியாக அமைகின்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE