உலகம் முழுவதும் டான் இத்தனை கோடிகள் வசூலா, பிரமாண்ட சாதனை

96

 

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் டான்.

இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் டான் படம் ஒரு வாரத்தில் உலகம் முழுவதும் ரூ 66 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாம்.

கண்டிப்பாக சிவகார்த்திகேயன் திரைப்பயணத்தில் இவை மிகப்பெரும் வசூலாகவே பார்க்கப்படுகிறது.

ஏனெனில் அவரின் டாக்டர் படத்தின் ஓப்பனிங்கை விட இவை மிக அதிகம் என்றே கூறப்படுகிறது.

SHARE