ஊடகவியலாளர் நிபோஜன் உயிரிழப்பு

87

கிளிநொச்சி மாவட்டத்தின் சுயாதீன ஊடகவியலாளராக கடமையாற்றி வந்த ஊடகவியலாளர் எஸ்.என்.நிபோஜன் நேற்று (30) மாலை கொழும்பு தெகிவளை பகுதியில் புகையிரத விபத்தில் உயிரிழந்துள்ளார்.

ஆழ்ந்த அனுதாபங்கள்! ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்!

SHARE