கடந்த காலத்தில் தடைசெய்யப்பட்டிருந்த சர்வதேச தமிழ் அமைப்புக்கள் சிலவற்றின் தடையை இலங்கை அரசு நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

128

 

கடந்த காலத்தில் தடைசெய்யப்பட்டிருந்த சர்வதேச தமிழ் அமைப்புக்கள் சிலவற்றின் தடையை இலங்கை அரசு நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
இதன்படி 6 சர்வதேச தமிழ் அமைப்புக்கள் மீதான தடை தளர்த்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
📍The Global Tamil Forum,
📍British Tamil Forum (BTF),
📍Canadian Tamil Congress (CTC),
📍Australian Tamil Congress (ATC),
📍Tamil Ealam People’s Federation,
📍Tamil Youth Organisation and the World Tamil Coordinating Committee
SHARE