கணவருடன் இணைந்து ஆட்டம் போட்ட பூமிகா சால்வா-

125

 

பத்ரி படத்தின மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூமிகா சாவ்லா. அதன்பிறகு தமிழ், தெலுங்கு, ஹிந்தி, பஞ்சாபி, மலையாளம், கன்னடம், போஜ்பூரி என தொடர்ந்து படங்கள் நடித்து வந்தார்.

இந்த வருடம் மட்டும் ஹிந்தி, தமிழ், தெலுங்கு என 3 மொழி படங்களில் கமிட்டாகியுள்ளார்.

திருமணம்
இவர் 2007ம் ஆண்டு பரத் தாகூர் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2014ம் ஆண்டு ஒரு மகனும் பிறந்திருக்கிறார். இன்ஸ்டாவில் எல்லா நடிகைகளை போல ஆக்டீவாக இருக்கும் பூமிகா அண்மையில் தனது கணவருடன் ஆட்டம் போட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அது என்ன விஷயம் என்றால் கணவர் தாகூர் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தான் நடனம் ஆடியுள்ளார்.

SHARE