வாட்ஸ் அப்பில் Chat பண்ணுவீங்களா? அதில் அறிமுகமாகும் சூப்பர் அப்டேட்.

548

 

வாட்ஸ்அப் நிறுவனம் chat filter என்ற புதிய அசத்தலான அப்டேட்டை அறிமுகப்படுத்தும் நிலையில் அது தொடர்பான புகைப்படங்கள் கசிந்துள்ளது.

WABetaInfo தகவலின்படி, இந்த புதிய சாட் பில்டர் , டெஸ்க்டாப், ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் பயனர்களுக்கு கிடைக்கவுள்ளது. அதில், unread chats, contacts, non-contacts and groups என நான்கு விதமான ஆப்ஷன் வழங்கப்படுகின்றன.

வாட்ஸ் அப்பில் Chat பண்ணுவீங்களா? அதில் அறிமுகமாகும் சூப்பர் அப்டேட்… கசிந்த புகைப்படம்

Smart Phone-ல் சிக்னல் பிரச்சனை வருதா? சிக்னலை பூஸ்ட் செய்ய இப்படி செய்தால் போதும்

இதன்மூலம் சாட்களை எளிதாக கண்டுபிடிக்க முடியும். ஸ்கிரீன்ஷாட் படி, டெஸ்க்டாப்பில் சேர்ச் பாரை டேப் செய்ததும், பில்டர் பட்டன் பிசினஸ் கணக்குகளில் தெரியவரும்.

எதிர்காலத்தில், இந்த வசதி சாதாரண பயனர்களுக்கு வழங்கப்படலாம்.சாட் பில்டர் ஆப்ஷன் தற்போது பீட்டா பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் டெஸ்க்டாப் பீட்டா v2.2216.40 பயனர்களுக்கு இது முதலில் வருகிறது.

SHARE