நம்பமுடியாத திகில் காட்சி… விமானம் இப்படி தரையிறங்கி கண்டிருக்கவே மாட்டீங்க!…

 

விமானத்தில் பயணிப்பது என்றால் நம் அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்றாகும். சிலருக்கு அது நீண்ட நாள் கனவாகக் கூட இருக்கும்.

எல்லோருக்கு இந்த ஆசை இருந்தாலும் சிலர் விமானம் தரையிறங்குவதை அவதானிக்க மிகவும் ஆசைப்படுவார்கள். அப்படி ஆசைப்படுபவர்களை அதிர வைக்கும் காட்சியே இதுவாகும்.

Saint Martin எனும் பகுதியிலிருக்கும் விமான நிலையத்திற்கு செல்கையில் கடற்கரையினை கடந்து மிகவும் தாழ்வாக சென்றுள்ளது விமானம் ஒன்று… அக்காட்சியே இதுவாகும்.

– See more at: http://www.manithan.com/news/20170131124696#sthash.dA2QpnRb.dpuf