தனுஷ்க்காக நீண்ட நாட்களாக காத்திருக்கும் காஜல்

125

தனுஷ் தற்போது அனேகன், ஷமிதாப் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படங்களை முடித்து கையோடு இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் நடிப்பதாக கூறியிருந்தார்.ஆனால் இதற்கிடையில் வெற்றிமாறன் இயக்கும் சூதாடி படத்தில் நடிக்கவும் கால்ஷிட் தந்துள்ளார். இதனால் தனுஷ் அடுத்து என்ன படம் நடிப்பார் என்று யாருக்கும் தெரியவில்லை.மேலும் பாலாஜி படத்தை தனுஷ் நடிப்பதாக சம்மதித்து பல நாட்கள் ஆகிவிட்டது. இப்படத்திற்காக வாங்கிய காஜல் கால்ஷிட்டும் கரைந்து கொண்டே வருகிறது. இவர் எப்போது நடிக்க வருவார் என்று காஜல் மற்றும் பாலாஜி வெயிட்டிங்.

SHARE