நாட்டின் பௌத்த பிரிவெனாக்களில் கல்வி போதிக்கும் 5 ஆயிரம் போதகர்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ நேற்று அலரி மாளிகையில் சந்தித்தார்.

110

நாட்டின் பௌத்த பிரிவெனாக்களில் கல்வி போதிக்கும் 5 ஆயிரம் போதகர்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ நேற்று அலரி மாளிகையில் சந்தித்தார். இதன்போது அவர்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி, நாடு முழுவதும் பிரிவெனாக் கல்வியை வளர்ப்பதில் சிறலங்கா சுதந்திரக் கட்சி பெரும் பங்காற்றியது என்றார். அத்துடன் பிரிவெனாக் கல்விக்காக வரவு-செலவுத் திட்டத்தில் பிரத்தியேகமாக நிதி ஒதுக்கப்படும் என்றும் கூறினார்.

image_handle (1)

 

100 ethal copy

SHARE