எனக்கு வாழ்வதே பிடிக்கவில்லை- ரகுமான் உருக்கம்

ரகுமான் உலகமே அறிந்த ஒரு இசையமைப்பாளர். சமீபத்தில் இவர் குறித்து பெரும் சர்ச்சை எழுந்தது, ஆனால், அதையெல்லாம் அவர் கண்டுக்கொள்வதே இல்லை.

அடுத்து என்ன என்று சென்றுவிட்டார், இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் ரகுமான் ‘என் தந்தை 43 வயதில் இறந்தார், அதனால் என்னமோ எனக்கு 40 வயதிற்கு மேல் வாழ்வதே பிடிக்கவில்லை.

ஆனால், தற்போது நிறைய செய்ய வேண்டும் என்று ஒரு ஆசை உள்ளது, இசைக்கல்லூரி, படங்கள் தயாரிப்பு போன்ற வேலைகளில் ஈடுபடவுள்ளேன், என்னுள் 40 வயதிற்கு பிறகு நிறைய மாற்றங்கள் வந்துள்ளதை உணர்ந்துள்ளேன்’ என்று கூறியுள்ளார்.