அது இல்லாம என்னால இருக்க முடியாது! அந்தரங்கத்தை ஓப்பனாக பேசிய சமந்தா

தமிழ், தெலுங்கில் முன்னணி சினிமா நடிகையான சமந்தா தற்போது படங்களில் பிசியாக இருக்கிறார். விரைவில் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவுடன் திருமணம் நடைபெறவுள்ளது.

ஏற்கனவே திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் தற்போது போட்டோ ஷூட் ஒன்றில் கலந்து கொண்டு பத்திரிக்கைக்கு பதிலளித்துள்ளார். இதில் அவரிடம் அன்யோன்யம் வாழ்க்கை பற்றிய கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த சமந்தா சாப்பாடு இல்லாமல் பட்டினியாக இருப்பேன். ஆனால் செக்ஸ் இல்லாமல் இருக்கமுடியாது என ஓப்பனாக பேசியுள்ளார். அவர் திருமணதிற்கு முன் இப்படி பேசியது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.