அனுஷ்கா ரஜினியின் பாராட்டால் மகிழ்ச்சியளிப்பதோடு இன்னும் ஈடுபாட்டுடன் நடிப்பதற்கு உற்சாகத்தையும் அளித்து வருவதாக கூறிவருகிறார்.

105

கே
.எஸ். ரவிக்குமார் இயக்கத்தி சூப்பர்ஸ்டார் 2 விதமான கெட்டப்புகளில் நடித்து வரும் லிங்காவில் ரஜினிக்கு ஜோடியாக சோனாக்‌ஷி சின்ஹாவும், அனுஷ்காவும் நடித்து வந்தாலும், சோனாக்‌ஷி சின்ஹாவை விட அனுஷ்காவிற்குதான் படத்தி நிறைய காட்சிகளில் உள்ளதாம். ரஜினியின்ம் போராட்டத்திற்கு கைக்கொடுப்பது போன்ற அவரது கேரக்டர் என்பதால் சில காட்சிகளில் சூப்பர்ஸ்டாருக்கு சமமாக வெயிட் பர்பாமென்ஸ் கொடுத்து நடித்துள்ளராம். இவரது பர்பாமென்ஸைப் பார்த்த ரஜினியே அவரது நடிப்புத்திறனைக் கண்டு பாராட்டியதால் மேலும் உற்சாகமான அனுஷ்கா இது குறித்து தனக்கு நெருக்கமானவர்களிடம் ரஜினி சாரே என் நடிப்பை பாராட்டியது தனக்கு அளவில்லா மகிழ்ச்சியளிப்பதோடு இன்னும் ஈடுபாட்டுடன் நடிப்பதற்கு உற்சாகத்தையும் அளித்து வருவதாக கூறிவருகிறார்.
SHARE