கொலம்பியாவில் தீவிரவாத தாக்குதல்: 115 பேர் பலி- வரலாற்றில் இன்று (வீடியோ இணைப்பு)

89
கொலம்பியாவில் தீவிரவாத தாக்குதல்: 115 பேர் பலி- வரலாற்றில் இன்று (வீடியோ இணைப்பு)
[ வியாழக்கிழமை, 06 நவம்பர் 2014, 05:27.09 மு.ப GMT ]
வரலாற்றில் இன்றைய தினம்: 1985 – கொலம்பியாவில் இடதுசாரி தீவிரவாதிகள் நீதிமன்றம் ஒன்றை கைப்பற்றி 11 நீதிபதிகள் உட்பட 115 பேரைக் கொன்றனர்.colombia-bus-accident

1918 – போலந்து நாட்டில் இரண்டாவது போலந்து குடியரசு அமைக்கப்பட்டது.

 

 

1941 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் தனது முப்பதாண்டு கால பதவியில் இரண்டாவது தடவையாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

1944 – புளூட்டோனியம் முதற்தடவையாக உருவாக்கப்பட்டது.

1963 – வியட்நாம் போர்: நவம்பர் 1 இல் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து, இராணுவத் தலைவர் டோங் வான் மின் தெற்கு வியட்நாமின் ஜனாதிபதியாய் பதவியேற்றார்.

1985 – கொலம்பியாவில் இடதுசாரி தீவிரவாதிகள் நீதிமன்றம் ஒன்றை கைப்பற்றி 11 நீதிபதிகள் உட்பட 115 பேரைக் கொன்றனர்.

SHARE