மலேசியாவை அதிர வைத்த தல- பிரமாண்ட சாதனை

அஜித்த்தின் ரசிகர்கள் பலம் படத்திற்கு படம் அதிகமாகி கொண்டே போகின்றது. அந்த வகையில் மலேசியாவில் அஜித்தின் படங்கள் எப்போதும் நல்ல வசூலை தரும்.

அந்த வகையில் சமீபத்தில் வந்த விவேகம் 3 வாரங்கள் ஆகியும், புரியாத புதிர், நெருப்புடா, கதாநாயகன் ஆகிய படங்கள் வந்தும் இன்னும் 65 திரையரங்குகளில் வெற்றி நடைப்போடுகின்றதாம்.

இப்படம் அங்கு ரூ 9 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது, இன்னும் வேதாளம் சாதனையை முறியடிக்க ரூ 3 கோடி தேவைப்பட, இந்த வாரம் அந்த சாதனையை விவேகம் முறியடிக்குமா? பார்ப்போம்.