கம்பபாரதி ஜெயராச் தூக்கில் இடப்படவேண்டியவர் – யாழ்பாண  சிவனடியார்முட்டாள்கள் அல்ல

 

சைவ பரிபாலன சபையினரே யாழ்பாண  சிவனடியார்முட்டாள்கள் அல்ல

சைவபரிபாலன சபையானது ஆறுமுகநாவலரினால் சுமார் 150 வருடங்களிற்க்கு முன்னுருவாக்கப்பட்டு சைவத்தையும் தமிழையும் வளர்ப்பதில் பெரும்பங்கு ஆற்றிவருகின்றது. ஆனால் அதன் தற்போதைய செயல்ப்பாடுகள் சைவத்திற்கும் தமிழிற்கும் இழுக்கு எற்படும் வகையில் உள்ளது. சைவபரிபாலன சபைநடத்தும் அகில இலங்கை சைவமகாநாடு வரும் 15.09.2017- 17.09.2017 நடைபெறவுள்ளது.

இம்மகாநாட்டில் 2ம் நாள் “சைவசமயமே சமயம்” என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றுவதற்கு
கம்பபாரதி  ஜெயராஜ்ஜிற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இவர் சைவத்திற்கு ஆற்றிய சேவைகளானது
1) “சைவசித்தாந்த்திற்கெதிரான ” தொடர் கட்டுரை எழுதியமை
2)”#அர்த்தனாரீஸ்வர்ர் திருமேனிக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியது
3) “#கேரள டயரீஸ்” என்ற புத்தகத்தை வெளியிட்டு ஊடக அனுசரணை பெற்றுக்கொடுத்தமை இப்புத்தகத்தில் உள்ளவை

-சிவன் கடவுள்ளில்லை
-ஜாழ்ப்பணத்தமிழர்கள் சாதிவெறிபிடித்த வந்தேறிகள்
-63 நாயன்மார்களும் கொலை காரர்கள்
#நாவலரின் சைவப்பணியை கேவலமாக விமர்சித்தமை

இவ்வாறு சைவத்தைத்தூற்றிய கம்ப பாரதியை எதற்காக மாநாட்டிற்கு சிறப்பு விருந்தினராக அழைத்து ” சைவசமயமே சமயம்” என்ற தலைப்பில் உரையாற்ற அனுமதித்தனர்
யாழ் மக்களே சைவ பரிபாலன சபையின் “வசந்ததேசன், தயாபரன், இரகுநாத முதலியார்” சைவத்தையும் தமிழையும் பணத்திற்கு விற்கிறாகளா?
அழைப்பிதழில் #ஆதீனமுதல்வரகளைவிட ஜெயராஜின் பெயர் பெரிதாக #அச்சடிக்கப்பட்டதேன்?

#தமது வாழ்க்கையை சைவத்திற்கும் தமிழிற்கும் அர்ப்பணித்தவர்களை விட பணத்திற்காக சைவத்தையும் விற்றவர்கள் பெரிதாகி விட்டார் களா?

#பிற்குறிப்பு – கம்பபாரதியின் பிற்போக்கு கருத்துக்கள் அடங்கிய சொற்பொழிவிற்காக இவர் #நல்லூரில்சொற்பொழிவாற்றிக்கொண்டிருக்கக்கும்போது இவர் எமது தேசியத்தலைவரால் பலவந்தமாக யாழ் பாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவர்(1993) என்பதும் குறிப்பிடத்தக்கது