கட்டுமுறிவில் அமைந்திருந்த விடுதலைப்புலிகளின் முகாம்மீது கருணா பிள்ளையான் தேசத்துரோகிகள் திட்டமிட்டு ஒரு கோழைத்தனமான தாக்குதலை மேற்கொண்டார்கள் இவ் தாக்குதலின்போது 40 போராளிகள் வீரச்சாவை தழுவிக்கொண்டனர்

 

கட்டுமுறிவில் அமைந்திருந்த விடுதலைப்புலிகளின் முகாம்மீது கருணா பிள்ளையான் தேசத்துரோகிகள் திட்டமிட்டு ஒரு கோழைத்தனமான தாக்குதலை மேற்கொண்டார்கள் இவ் தாக்குதலின்போது 40 போராளிகள் வீரச்சாவை தழுவிக்கொண்டனர் விடுதலைப்புலிகளின் சடளங்கள் கருணா குழுவினரால் 20 சடளங்கள் கைப்பற்றப்பட்ட சடளங்களை கருணா குழு மிகவும் கீழ்த்தரமாக வீடியோ எடுத்து கொலைவெறி ஆதிக்கத்தை காட்டியது சடலங்களில் இருந்த உடைகளை களைந்து இந்த உலகத்துக்கு தாங்கள் ஒரு துரோகிகள் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டார்கள் மற்றும் tmvpயை சேர்ந்தவர்கள் 8 கொல்லப்பட்டனர்

இதில் கொல்லப்பட்ட48 பேரும் மட் அம்பாறை போராளிகள் என்பது குறிப்பிடத்தக்கது போர் கைதிகளாக பிடிபட்டார்கள் வீடியோ எடுத்த பிறகு சித்திரவதைக்கு பின் படுகொலை செய்யப்பட்டனர்

இந்த தாக்குதல் துரோகி பிள்ளையான் நேரடி கண்கானிப்பில் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது இந்த தாக்குதல் மூலம் கருணா பிள்ளையான் எதை சாதித்தார்கள் அல்லது எதை சாதிக்க முயற்சித்தார்கள் என்பது இன்றும் கூட புரியாத புதிராகவே இருக்கின்றனர்

ஆனால் இந்த 48 பேரின் குடும்பங்கள் இன்று வாழ்வதற்காகவும் ஒரு நேர சாப்பட்டுக்காகவும் போராடிக்கொண்டு இருக்கின்றார்கள் என்பதே மறுக்க முடியாத உன்மை

ஆனால் அவர்களோ இன்று சுகபோகங்களை அனுபவித்து கொண்டு பெரும் வசதி படைத்தவர்களாக இருக்கின்றார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை ்