தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக வடகிழக்கு மாகாணம் தழுவிய ரீதியில்

 

வவுனியாவில் பூரண ஹர்த்தால், அனைத்து சமூகத்தினரும் ஆதரவு

SAMSUNG CAMERA PICTURES
SAMSUNG CAMERA PICTURES
SAMSUNG CAMERA PICTURES
SAMSUNG CAMERA PICTURES
SAMSUNG CAMERA PICTURES

வழமை மறுப்பில் யாழ்ப்பாண நகரம்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக வடகிழக்கு மாகாணம் தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் வழமை மறுப்பு

கைதிகளின் விடுதலைக்காக வழமை மறுப்பில் கிளிநொச்சி

கிளிநொச்சி வர்த்தக சங்கங்கள் தமது வர்த்தக நடவடிக்கைககளை நிறுத்தி பூரண ஆதரவை தெரிவித்துள்ளனர்