மஹிந்த மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தடையேதும் இல்லையென உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு நேற்று பாராளுமன்றில் தெரிவிக்கப்பட்டது.

132

images (6) Mahinda Rajapaksa

மஹிந்த மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தடையேதும் இல்லையென உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு நேற்று பாராளுமன்றில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து எதிர்வரும் ஜனவரி மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடாத்தப்படுவது உறுதியாகியுள்ளது. தேர்தலுக்கான உரிய ஏற்பாடுகளை செய்யுமாறு எல்லா மாவட்டத் தேர்தல்கள் உதவி ஆணையாளர்களுக்கும் தேர்தல் திணைக்களத்தால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

ஜனவரி முதல்வாரத்தில் தேர்தல் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE