பூந்தோட்டம், வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற முதியோர் தின விழா

137

முதியோர் தின விழா திரு.க.வேலாயுதப்பிள்ளை(தலைவர்-முதியோர் சங்கம், பூந்தோட்டம்214ஊ) அவர்களின் தலைமையில் 06.11.2014 அன்று காலை 9.00 மணிக்கு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலயம், கலாசார மண்டபம், பூந்தோட்டம் வவுனியாவில் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கௌரவ ப.சத்தியலிங்கம் (சுகாதார அமைச்சர் வட மாகாணம்) அவர்களும், சிறப்பு விருந்தினராக திரு.கா.உதயராசா (பிரதேச செயலாளர், பிரதேச செயலகம், வவுனியா) அவர்கள் உட்பட ஏராளமான பிரமுகர்கள், பொதுமக்கள், முதியோர் சங்கத்தினுடைய உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டு நிகழ்வினை சிறப்பித்தனர்.

தகவலும் படங்களும் :- முதியோர் சங்க நிர்வாகிகள், பூந்தோட்டம், வவுனியா.

SAMSUNG CAMERA PICTURES   SAMSUNG CAMERA PICTURES

SHARE