8 ஜிபி ரேம் கொண்ட Razer Phone அறிமுகமானது

 

 

உலகிலேயே முதன்முறையாக 120Hz UltraMotion Display-வுடன் 8 ஜிபி ரேம் கொண்ட Razer Phone அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நெக்ஸ்பிட் நிறுவனத்தை கைப்பற்றிய சில மாதங்களில் ரேசர் நிறுவனம் லண்டனில் நடைபெற்ற விழாவில் போனை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் அல்ட்ரா மோஷன் அடாப்டிவ் ரீஃப்ரெஷ் தொழில்நுட்பமானது GPU மற்றும் டிஸ்ப்ளே கொண்டு, அதிக திறனுள்ள பயன்பாடுகளின் போதும் ஸ்மார்ட்போனின் வேகம் குறையாமல் பார்த்து கொள்ளும்.

அமேசான் இணையதளத்திலும், அமெரிக்காவில் குறிப்பிட்ட இடங்களிலும் நவம்பர் 17ம் திகதி முதல் விற்பனைக்கு வரும் என தெரிகிறது, இதன் விலை 699.99 டொலர்களாகும்.

இதன் அம்சங்கள்

5.72-inch Quad HD LCD display
120Hz UltraMotion Display
Qualcomm Snapdragon 835 Chipset Processor
8 GB RAM
Android 7.1.12 Nougat OS
Dual 12 MP Primary Camera
4,000 mAh Battery
Quick Charge 4+ Technology
Supports Dolby Atmos Audio

About Thinappuyal News