இஸ்லாமியரின் சட்டவிரோத குடியேற்றத்தினால் தமிழ் குடும்பங்கள் நடு வீதியில் மட்டு தாழங்குடாவில் சம்பவம்

 

காத்தாங்குடி பொலீஸ் பிரிவிற்குட்பட்ட தாழங்குடாவில் காத்தாங்குடி ஆரையம்பதி அண்டிய பிரதேசங்களில்   கடும்போக்கு இஸ்லாமியரின் அடாவடித்தனம் அதிகரித்துள்ளதாக அப்பிரதேச வாழ் தமிழ் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

நான்காம் கட்டை சந்தியில் 35ஆண்டுகளுக்கு மேலிருந்த இரு தமிழ் குடும்பக்களின் காணி தன்னுடைய காணி என்று இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் தமிழ் குடும்பங்கள் வெளியேற்றிப்பட்டனர் இதனால் அப்பிரதேசத்தில் பதட்ட சூழ்நிலை ஏற்பட்டது.

மேற்படி சம்பவம் தொடர்பாக அப்பிரதேச மக்களிடம் வினவிய போது இதில் வசித்துவருபவர்கள் 35 வருடமாக பரம்பரை பரம்பரையாக வாழ்கின்றனர் அப்படி இருக்கும் போது இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த சகோதரர்கள் எவ்வாறு உரிமை கோருவது மேற்படி விடயம் தொடர்பாக தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்தவித பாரபட்சங்களும் பார்க்காது என தெரிவித்தனர்.