மன்னார் மாவட்ட வர்த்தகர் சங்கத்தினருடனான விசேட சந்திப்பு – வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து வர்த்தக வாணிப அமைச்சர்….

149
மன்னார் மாவட்ட வர்த்தகர் சங்கத்தினரை 15-11-2014 சனிக்கிழமை மாலை 2 மணியளவில் வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தக வாணிபம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் தனது மன்னாரில் உள்ள உப அமைச்சு அலுவலகத்தில் இன்று சந்தித்தார்.
இவ் விசேட சந்திப்பின் போது பண்டிகைக் காலத்தில் தென்னிலங்கையில் இருந்து வருகின்ற வியாபாரிகளால் தொடர்ந்து மன்னார் மாவட்ட வர்த்தகர்கள் பெருமளவில் பண்டிகைக்கால வியாபார வேளைகளையும் இழந்து மிகவும் பாதிக்கப்படுகின்றமையை கருத்தில் கொண்டே இடம்பெற்றது எனவே இது தொடர்பில் வர்த்தகர்களும் அமைச்சரும் கலந்துரையாடினர், தொடர்ந்து எதிர்வரும் அண்டு தொடக்கத்தில் மன்னார் மாவட்ட வர்த்தகர் சங்கத்துக்கு ஒரு நிலையான கட்டிடம் அமைப்பதற்கான நிதியினை ஒதுக்கித் தருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
unnamed (6) unnamed (8)

 

SHARE