அஜித்தையும் பிரம்மாண்ட தொகைக்கு விலைக்கு வாங்கிய நிறுவனம்

96

அஜித் படம் என்றாலே ஓப்பனிங் எப்போதும் பிரம்மாண்டமாக தான் இருக்கும். இந்த முறை என்னை அறிந்தால் இசைக்கே பெரிய எதிர்ப்பார்ப்பு மக்களிடையே உள்ளது.பிரிந்த கூட்டணி ஹாரிஸ்-கௌதம் இணைவதால் எதிர்ப்பார்ப்பு தொற்றி கொண்டது. இந்நிலையில் இப்படத்தின் பாடல் உரிமையை பிரம்மாண்ட தொகை கொடுத்து ஈராஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.ஏறகனவே தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களான கத்தி, லிங்கா படத்தின் இசையையும் இந்நிறுவனம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

SHARE