அதிக வினைத்திறன் கொண்ட வயர்லெஸ் சாதனம் உருவாக்கம்

154

இணைய வலையமைப்பில் தற்போது வயர்லெஸ் தொழில்நுட்பம் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இதனைக் கருத்திற்கொண்டு Whisker எனும் வயர்லெஸ் சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது.

இச்சாதமானது 4 மைல்கள் தொலைவிற்கு சமிக்ஞையை வழங்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளதுடன், சுமார் 5 வருடங்களுக்கு செயல்படக்கூடிய இரண்டு AAA மின்கலங்களையும் உள்ளடக்கியுள்ளது.

இச்சாதனைத்தைப் பயன்படுத்தி தொலைவிலிருந்து வீடுகள், ரோபோக்கள், கார்கள், செல்லப் பிராணிகள் என்பவற்றினை கண்காணிக்க முடியும்.

தற்போது நிதி திரட்டலினை எதிர்பார்த்து Kickstarter தளத்தில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ள இச்சாதனம் விரைவில் விற்பனைக்கு வருகின்றது

SHARE