உடல் எடையை குறைத்து சிக்கென்று ஆக வேண்டுமா? தினமும் 5 நிமிடம் இப்படி செய்யுங்க..!! (வீடியோ)

உடல் எடை கூடுவதற்கு முக்கிய காரணங்கள் போதிய உடற்பயிற்சி இல்லாதது மற்றொன்று அதிகமாய் சாப்பிடுவது.

இதுவே சிலருக்கு நோயாகவே மாறிவிடும். ஏதாவது ஒன்றை கொறித்துக் கொண்டேயிருக்கத் தோன்றும்.

அளவுக்கு அதிகமாக சாப்பிட்டாலும் அதற்கு ஏற்றவாறு வேலையும் செய்ய வேண்டியது அவசியம். சாப்பிட்ட உடன் தூங்குவது தான் உடல் எடை கூடுவதற்கு முக்கிய காரணமாக உள்ளது.

ஆதலால் காலை மாலை என்று இரண்டு வேலையும் உடலுக்கு ஏற்றவாறு உடற் பயிற்சி மேற்கொண்டால் எளிதாக உடல் எடையை குறைத்து விடலாம். இந்த காணொளியில் வருவதை பயிற்சி செய்து பாருங்கள்.

About Thinappuyal News