விடுதலைப்புலிகளை டெலோவோ புளொட்டோ ஈ பி ஆர் எல் எப் போ விடுதலைப்புலிகளை ஒருபோதும் ஏகபிரதிநிகளாக ஏற்றுக்கொள்ளவில்லை அப்படி ஏற்று இருந்தால் என்றோ அவர்களோடு இனைந்திருப்போம்-சுரேஸ்பிரேமச்சந்திரன்

 

தமிழ்ஈழ விடுதலைப்புலிகளை ஏகபிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்டதன் பின்னர் தான் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது என்பது உண்மையா இல்லை-தினப்புயல் களம் நேர்காணலின் போது அதன் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன்

வடகிழக்கு எமது தாயகம் என்பதே EPRLF  இன் உடைய அன்றய நிலைப்பாடும் இன்றைய நிலைப்பாடும் தினப்புயல் களம் நேர்காணலின் போது அதன் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன்

தமிழ்ஈழ விடுதலைப்புலிகளை ஏகபிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்டதன் பின்னர் தான் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது என்பது உண்மையா இல்லை ஆனால் அவர்களுடைய தேர்தல் விஞ்னாபனம் அதை ஒத்ததாகவே இருந்தது -தினப்புயல் களம் நேர்காணலின் போது அதன் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன்

தேசியப்பட்டியலில் உங்களுக்கு இடம் தரவில்லை என்பதற்காக தமிழ்தேசியக்கூட்டமைப்பை உடைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது இது உண்மையா? இல்லை தினப்புயல் களம் நேர்காணலின் போது சுரேஸ்பிரேமச்சந்திரன்

ஒற்றைஆட்சி புத்தசாசனத்திற்கு முதலிடம் வடகிழக்கு இனைப்பு சாத்தியமற்றது இதனை சம்பந்தன் சுமந்திரன் தலமை ஏற்றுக்கொண்டே பிரதேச சபை தேர்ரலில் குதித்துள்ளனர்-சுரேஸ்பிரேமச்சந்திரன்

 

விடுதலைப்புலிகளை டெலோவோ புளொட்டோ ஈ பி ஆர் எல் எப் போ விடுதலைப்புலிகளை ஒருபோதும் ஏகபிரதிநிகளாக ஏற்றுக்கொள்ளவில்லை அப்படி ஏற்று இருந்தால் என்றோ அவர்களோடு இனைந்திருப்போம்-சுரேஸ்பிரேமச்சந்திரன்