பண்டாரவளையின் சில பகுகளில் மீண்டும் நிலம் தாழிறங்கியுள்ளது.!

பண்டாரவளையின் சில பகுகளில் மீண்டும் நிலம் தாழிறங்கியுள்ளது.

ஹீல் ஓயா பகுதியில் ஆற்றை அண்மித்த பகுதியில் நிலம் தாழிறங்கியுள்ளதாக தெரிவித்தார்.

உமா ஓயா செயற்றிட்டத்தில் நீரை பெற்றுக் கொள்ளும் இடங்களில் ஹீல்ஓயாவும் அடங்கியுள்ளது.

குறித்த பகுதியில் இருந்த சிறிய பாலமொன்று இடிந்து வீழ்ந்ததை அடுத்து நிலம் தாழிறங்கியுள்ளது.

தமது கிராமத்தினூடாக உமா ஓயா செயற்றிட்டத்திற்கான சுரங்கம் செல்வதாக நிலம் தாழிறங்கியுள்ள பகுதி மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

About Thinappuyal News