ஆசிய போட்­டிகள் மற்றும் எதிர்­வரும் காலங்­களில் நடை­பெ­ற­வுள்ள சர்­வ­தேச போட்­டி­க­ளுக்­கான தேசிய கபடி அணிக்­கான வீரர்கள் மற்றும் வீராங்­க­னை­க­ளுக்­கான தேர்வு எதிர்­வரும் 12, 13, 14ஆம் திக­தி­களில் டொரிங்டன் உள்­ளக விளை­யாட்­ட­ரங்­கில் நடை­பெ­ற­வுள்­ளன.

ஆண்கள், பெண்கள் தேசிய  அணிக்­கான இந்தத் தேர்­வுக்­கான பதிவு நட­வ­டிக்­கைகள் காலை 8.00மணிக்கு நடைபெறவுள்ளது. மேலதிக தகவல்களுக்கு 0721311965 என்ற தொலைபேசி இலக்கத் தில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.