விஜய், அஜித் படங்களுக்குள் எப்போதும் பாக்ஸ் ஆபிஸ் போட்டி இருக்கும். வேதாளத்தில் பாக்ஸ் ஆபிஸில் இறங்கி அடித்த அஜித் விவேகத்தில் வீழ்ந்தார்.

ஆனால், பைரவாவில் விட்டதை விஜய் மெர்சலில் டபூள் மடங்கு பிடித்துவிட்டார், இந்த நிலையில் பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் சமீபத்தில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.

இதில் ‘விஜய் படம் நஷ்டமானாவலும் 70% வரை ஈடுக்கட்டிவிடும், ஆனால், அஜித் படம் ப்ளாப் ஆனால், 50% வரை நஷ்டமாகும்’ என கூறியுள்ளார்.