சிறிதரன் நெறிஆளுமை தேசியத் தலைவர் பிரபாகரனுக்குஒப்பானது என்று சிங்கள தேசம் கருதுகிறது – மாவீரர் வாரம் என்பதால் மாவீரர்களின் தியாகம் பற்றி விளாசி தள்ளினார் சிறிதரன்( MP)

150

 

 எம் மண்ணின் விடுதலைக்காக பல ஆசா பாசங்களை மறந்து எம் மண் மீதான அளவு கடந்த பற்றால் போராடி விதையான புனிதர்களை நினைக்கக் கூட அனுமதி மறுக்கப் படுவதை யாரும் அனுமதிக்க முடியாது என பாரளுமன்றத்தை ஒரு கலக்கு கலக்கிய தழிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்டபாரளுமன்ற உறுப்பினர்  சிறிதரன்  இவரின் நெறிஆளுமை தேசியத் தலைவர் பிரபாகரனுக்குஒப்பானது என்று சிங்கள தேசம் கருதுகிறது மாவீரர் வாரம் என்பதால் மாவீரர்களின் தியாகம் பற்றி விளாசி தள்ளினார்  சிறிதரன்( MP)

SHARE