மாவட்ட ரீதியில் வாக்களிக்க தகுதிபெற்ற வாக்காளர்களின் எண்ணிக்கை

நாடு முழு­வதும் 341 உள்­ளூ­ராட்­சி­மன்றங்­க­ளுக்கு 8356 பிர­தி­நி­தி­களை தெரிவு செய்­வ­தற்­கான உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்தல் வாக்­க­ளிப்பு  இன்று சனிக்­கி­ழமை காலை 7 மணி முதல் மாலை 4 மணி­வரை நடை­பெ­ற்று நிறைவடைந்துள்ளது.

8356 பிர­தி­நி­தி­களை உள்ளூ­ராட்­சி­மன்­றங்­க­ளுக்கு தெரிவு செய்ய 57256 வேட்­பா­ளர்கள் தேர்தல் களத்தில் போட்­டி­யி­டு­கின்­றனர். 13, 374 வாக்­க­ளிப்பு நிலை­யங்­களில்  தேர்தல் வாக்­க­ளிப்பு நடை­பெ­ற்றதுடன்,  தேர்தல் வாக்­க­ளிப்பில் ஒரு கோடியே 57 இலட்­சத்து 60867 வாக்­கா­ளர்கள் வாக்­க­ளிக்க தகுதி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு – 1652389
கம்பஹா – 1724350
களுத்துறை – 941742
கண்டி – 1097342
நுவரெலியா – 562025
காலி – 848877
மாத்தறை – 644800
அம்பாந்தோட்டை – 479498
யாழ்ப்பாணம் – 555210
வன்னி – 273707
மட்டக்களப்பு – 389582
திகாமடுல்ல – 493742
திருகோணமலை – 272822
குருணாகல் – 1315715
புத்தளம் – 587663
அநுராதபுரம் – 672161
பொலனறுவை – 321594
பதுளை – 649472
மொனராகலை – 360368
இரத்தினபுரி – 852473
கேகாலை – 669570

About Thinappuyal News