2010 --- Man putting vote card into box --- Image by © Tetra Images/Corbis

உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள்

உள்ளூராட்சி தேர்தலில் கிளிநொச்சி மாவட்டம் கரகராயன்குளம் தெற்கு பகுதியின் தேர்தல் முடிவுகள்

இன்று நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் கிளிநொச்சி மாவட்டம் கரகராயன்குளம் தெற்கு பகுதியின் தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன.

இதில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு – 208

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 205

தமிழர் விடுதலைக் கூட்டனி – 174

மொத்த வாக்களிப்பு – 633

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 14

About Thinappuyal News