வடக்கிலும் கிழக்கிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே பெருவாரியாக உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைக்கும்

தற்போது நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் முடிவுகளை நோக்கும்போது வடகிழக்கில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பெருவாரியாக சபைகளைக் கைப்பற்றும் சாதகமான சூழ்நிலை உருவாக்கியுள்ளது.

வன்னி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு சாதகத் தன்மை ஏற்பட்டுள்ளதுடன் யாழ், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற மாவட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகிறது.

About Thinappuyal News