அமைச்சர் ரிஷாட் மூலம் அரசியலுக்கு அறிமுகமாகிய ஹுனைஸ் பாரூக் ஐக்கிய தேசியக் கட்சியில்

124

 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அமைப்பாளர், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் ஐக்கிய தேசிய கட்சியில் சற்று முன் இணைந்து கொண்டார்.

மைத்திரிபால சிரிசேன கலந்து கொள்ளும் கூட்டமொன்று சரிகொத்தாவில் நடைபெறுகிறது. அதன் போதே ஹுனைஸ் பாரூக் பா.உ வும் இணைந்து கொண்டுள்ளார்.
அமைச்சர் ரிஷாட் மூலம் அரசியலுக்கு அறிமுகமாகிய ஹுனைஸ் பாரூக் க்கும் அமைச்சருக்குமிடையில் அண்மைக்காலமாக முரண்பாடுகள் வெடித்தமை குறிப்பிடத்தக்கது.

10347084_748709358544271_270871282832_n 10501953_1553154928234871_5087847570394256318_n

TPN NEWS

SHARE