பாலா திரைப்பயணத்தில் இதுவே முதன்முறை- ஜோதிகாவின் நாச்சியார் ஸ்பெஷல் தகவல்

பாலா இயக்கத்தில் ஒரு படம் என்றால் அது மாறுபட்ட கதைக்களத்தில் தயாராகி இருக்கும். தற்போது அவருடைய இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் நாச்சியார் என்ற படம் தயாராகி இருக்கிறது.

எப்போதோ தயாரான இப்படம் வரும் பிப்ரவரி 16ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இப்படம் குறித்து சில விஷயங்கள் வெளியாகியுள்ளன.

அதாவது படத்தின் ரன்னிங் டைம் 1 மணிநேரம் 50 நிமிடமாம், பாலா திரைப்பயணத்தில் குறைவான ரன்னிங் டைம் கொண்ட படம் இதுதானாம். அதோடு படத்தில் ஒரே ஒரு பாடல் மட்டும் தான் இருக்கிறதாம்.

About Thinappuyal News