விஜய்க்கு நன்றி தெரிவித்த ஜுலி- எதற்காக தெரியுமா?

பிக்பாஸ் ஜுலி இப்போது வெள்ளித்திரையில் கலக்கி வருகிறார். விமல் படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்த அவர், தற்போது உத்தமி என்ற படத்தில் நாயகியாக நடிக்கிறார்.

இப்படத்தின் வேலைகள் எந்த கட்டத்தில் உள்ளது போன்ற விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலையில் ஜுலி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் இந்த புகைப்படத்திற்கு நன்றி விஜய் என்று கூறி ஒரு போஸ்ட் போட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் வழக்கம் போல் அவரை இது எல்லாம் ஒரு புகைப்படமா என்று கலாய்க்க ஆரம்பித்துவிட்டனர்.

About Thinappuyal News