மாவீரர் நாள் கார்திகை 27-நிலத்தின் விடியலுக்காய்,,!

127

 

<>மாவீர ர ர் நாள் கார்திகை27<>
^^^^^*****¥*****^^^^^
நிலத்தின் விடியலுக்காய்,,!
நின்று களம் ஆடியவர்,,!
குலத்தின் நிம்மதிக்காய்,,!
குருதி சிந்தி மாண்டவர்,,!
இனத்தின் சுதந்திரத்துக்காய்,,!
இறுதிவரை போர்செய்தவர்,,!
உரிமை கிடைப்பதற்காய்,,!
உறுதியுடன் உரமானவர்,,!
மண்ணின் விடுதலைக்காய்,,!
மண்டியிடா மறத்தமிழர்,,!
மானப்போர் தியாகம் செய்த,,!
மாவீர ர்கள் மகத்தானவர்கள்,,!
மனதால் நினைவுகூர்ந்து,,!
மனைகளிலே விளக்கேற்றி,,!
மௌனத்தால் வணங்குவோம்,,!
மாவீர ர ர் நாள் இதிலே,,,!
27,கார்திகை,2014

-அம்பிளாந்துறையூர் அரியம்-

SHARE