வசூலில் உச்சத்தை தொட்ட ராக்கின் ராம்பேஜ்!

ஹாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர் Dwayne Johnson. இவரை ராக் என்று சொன்னால் தான் பலருக்கும் தெரியும்.

இந்த நிலையில் Dwayne Johnson நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் ராம்பேஜ். இப்படம் உலகம் முழுவதும் ரூ 1000 கோடி வரை 4 நாட்களில் வசூல் செய்துள்ளது.

இதில் சீனாவில் மட்டுமே இப்படம் ரூ 400 கோடி வரை வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. Dwayne Johnson நடிப்பில் இதற்கு முன் வந்த ஜுமான்ஜி-2 ரூ 5000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.

About Thinappuyal News