முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே கைது!

முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் அளிப்பதற்காக நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு இன்று காலை வருகை தந்த போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். மஹிந்தானந்த அளுத்கமகே விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த போது, கெரோம் போர்ட்களை (carrom boards) கொள்வனவு செய்ததில் 53 மில்லியன் நிதி மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காகவே இவர் அழைக்கப்பட்டிருந்தார்.

About Thinappuyal News