பொது எதிரணியின் தேர்தல் பிரச்சார கூட்டமொன்று தற்போது கண்டியில் மக்கள் வெள்ளத்தின் மத்தியில் மைத்திரிபாலவின் பிரச்சாரக் கூட்டம்

112

 

 maithiripaala_kandi_003
பொது எதிரணியின் தேர்தல் பிரச்சார கூட்டமொன்று தற்போது கண்டியில் நடைபெற்று வருகின்றது.

பெருந்திரளான மக்கள் கூட்டம் இதில் கலந்துகொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்தக் கூட்டத்தில் மேடையிலுள்ள 3 கதிரைகள் வெற்றிடமாகக் காணப்படுவதாகவும், அரச தரப்பிலிருந்து சில முக்கிய உறுப்பினர்கள் இன்றயை தினம் பொது எதிரணிக்கு வருகை தரவுள்ளதாலேயே இக்கதிரைகள் வெற்றிடமாகக் காணப்படுகின்றன எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் கூட்டத்தில் ஜனநாயகக் கட்சித் தலைவர் சரத் பொன்சேகா மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான லக்ஸ்மன் கிரியெல்ல, சஜித் பிரேதமாஸ மற்றும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

 

SHARE