தனுஷ் சிவகார்த்திகேயனை பிரச்சனையில் மாட்டிவிடுகிறார்

88

தனுஷிற்கு ஏன் இந்த வேலை என நேற்றிலிருந்தே திரைப்பிரபலங்கள் கூறி வருகின்றனர். ஏனெனில் அவர் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்த காக்கி சட்டை படம் பொங்கல் வெளியீடு என சமீபத்தில் விளம்பரம் கொடுத்தனர்.

பொங்கல் அன்று ஐ, என்னை அறிந்தால், ஆம்பள ஆகிய படங்கள் வருவதால் இந்த படங்களுக்கே எப்படி தியேட்டர் கிடைக்கும் என்று தெரியவில்லை.

இந்நிலையில் காக்கி சட்டையும் வரவிருப்பது திரையரங்க உரிமையாளர்களுக்கு மேலும் தலைவலியை தந்துள்ளது. படம் என்ன தான் நன்றாக இருந்தாலும் ஓபனிங் கிடைப்பது கஷ்டம் தான். ஹிம்..தனுஷ் மனதில் என்ன நினைக்கிறார் என்று அவருக்கு மட்டுமே தெரியும்.

SHARE