பாகிஸ்தான் முன்னாள் அதிபர் சர்தாரி ஊழல் வழக்கில் இருந்து விடுதலை

109
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி. இவர் மீது இஸ்லாமாபாத்தில் உள்ள கோர்ட்டில் 2 ஊழல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அவர் அதிபராக இருந்த காலத்தில் விசாரணை நடந்தபோது அவருக்கு விலக்குரிமை இருந்ததால், அவர் கோர்ட்டில் விசாரணைக்காக ஆஜரானதில்லை.

அவரோடு இந்த வழக்குகளில் தொடர்புடைய மற்றவர்கள் விடுதலை செய்யப்பட்டு விட்டனர்.

இந்த நிலையில், ஆசிர் அலி சர்தாரியை விடுதலை செய்து கோர்ட்டு நேற்று தீர்ப்பு அளித்துள்ளது

SHARE