மஹிந்த ராஜபக்ச குடும்பத்தினருக்கு சொந்தமான 4 மாளிகை ஐக்கிய அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

113

 

மஹிந்த ராஜபக்ச குடும்பத்தினருக்கு சொந்தமான 4 மாளிகை ஐக்கிய அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி தெரியவருவதாவது

மஹிந்தவின் சகோதரர்களான அமைச்சர் பசில் ராஜபக்ச, பாதுகாப்பு செயலாளர் கோத்தாபாய ராஜபக்ச குடும்பத்தினர் இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர்கள்.

இவர்களுக்கு ஐக்கிய அமெரிக்காவில் 2007ம் ஆண்டு இரண்டு வீடுகள் மாத்திரமே இருந்தது.

இதை தொடர்ந்து தற்பொழுது நான்கு ஆடம்பர வீடுகள் இருப்பதாக தெரியவந்துள்ளது.

இது பற்றிய மேலதிக விபரங்களுக்கு
போன்ற தளங்களின் ஊடாக தெரிந்து கொள்ளலாம் என்றும் ஆங்கில இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அதேவேளை 2007ம் ஆண்டு தற்போதைய ஜனாதிபதி இரட்டை பிரஜைகள் வெளிநாட்டு சொத்து விபரங்களை உறுதிப்படுத்த தேவையில்லை என்ற சட்டதிருத்த மூலத்தை கொண்டு வந்து நிறைவேற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. என்று அந்த இணையத்தளம் தெரிவித்துள்ளது.

 

SHARE