அவுஸ்திரேலியாவின் கோல்கோஸ்ட் நகரில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற 21 ஆவது பொதுநலவாய விளையாட்டு விழா நடைபெற்றது.

இதில் கமரூனைச் சேர்ந்த எட்டு வீரர்களும், உகண்டாவைச் சேர்ந்த இரண்டு வீரர்களும் ருவண்டாவைச் சேர்ந்த பயிற்றுநர் ஒருவருமாக 11 பேர் காணாமல் போயிருந்தனர்.

அவுஸ்திரேலியாவில் தங்கியிருப்பதற்கான வீசா காலாவதியானதன் காரணமாகவே இந்த 11 பேரும் நாடுகடத்தப்பட அவுஸ்திரேலிய அரசாங்கம்  தீர்மானித்துள்ளது.