வாழைச்சேனை பள்ளையப் பேச்சியம்மன் ஆலய தீமிதிப்பு உற்சவம்

வாழைச்சேனை ஸ்ரீ பள்ளையப் பேச்சியம்மன் ஆலயத்தில் வருடாந்த சடங்கு உற்சவத்தின் இறுதி நாள் தீமிதிப்பு மற்றும் தீர்த்தமாடுதல் இன்று இடம்பெற்றுள்ளது.

கடந்த இரண்டாம் திகதி திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமான சடங்கு உற்சவம் பத்து நாட்கள் இரவு, பகலாக இடம்பெற்று இன்று நிறைவு பெற்றுள்ளது.

இங்கு இடம்பெற்ற தீ மிதிப்பில் தங்களுடைய நேர்த்திக்கடனை நிறைவேற்றும் பொருட்டு நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை, சடங்கு உற்சவ பூசைகள் யாவும் எஸ்.சண்முகம் ஐயர் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

  

  

  

  

  

 

 

 

 

 

 

 

 

 

 

About Thinappuyal News