நூல்கள் வெளியீட்டு விழாவிற்கான அழைப்பிதல் 

சாமிநாதன் விமல் மொழிபெயர்த்த கௌஷல்ய குமாரசிங்ஹவின் “இவ்விரகசிய சாரளத்தால் உற்றுநோக்கின்” (நாவல்) மற்றும் பிரபாத் ஜயசிங்ஹவின் “மகர தோரணம்” (சிறுகதைகள்), சிவலிங்கம் அனுஷா மொழிபெயர்த்த நிஷ்ஷங்க விஜேமான்னவின் “தாரா ஷியாமலீ குமாரசுவாமி” (நாவல்)

 

 

 

 

 

 

 

 

ஆகிய நூல்களின் அறிமுக நிகழ்வு எதிர்வரும் 18.07.2018 (புதன்கிழமை) பிற்பகல் 2.00மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப்பீட புதிய கட்டடத்தின் 408 ஆம் இலக்க மண்டபத்தில் நடைபெறவுள்ளது. குறித்த நிகழ்வில் பங்கேற்று நிகழ்வைச் சிறப்பிக்குமாறு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.

“இவ்விரகசிய சாரளத்தால் உற்றுநோக்கின்” (நாவல்) 500 ரூபாய் – அன்றைய தினம் 400 ரூபாவிற்கு 
“தாரா” 450 ரூபாய் – அன்றைய தினம் 350 ரூபாவிற்கு 
“மகர தோரணம்” (சிறுகதைகள்) 400 – அன்றைய தினம்  300 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும்.