லிப்-லாக் காட்சி வைத்து சர்ச்சையாகிய மற்றொரு படம்

சினிமா என்றாலே சர்ச்சைக்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் அப்போதே லிப்-லாக் முத்தம் கொடுப்பது போல் போஸ்டர் வெளியிட்டு சர்ச்சையாகியவர்கள் சிம்பு மற்றும் எஸ்.ஜே.சூர்யா.

வல்லவன், அ ஆ ஆகிய படங்களில் இப்படியான போஸ்டர் வெளிவந்தது, இதை தொடர்ந்து அர்ஜுன் ரெட்டி என்ற படத்தில் இப்படி ஒரு போஸ்டர் வெளிவந்து பல எதிர்ப்புக்களை சந்தித்தது.

தற்போது தெலுங்கில் வரவிருக்கும் RX100 என்ற படத்தில் ஹீரோ, ஹீரோயின் இருவரும் லிப்-லாக் முத்தம் கொடுப்பது போல் போஸ்டர் வெளிவந்து சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகிவருகின்றது. இதோ…

About Thinappuyal News